ஆட்டோ கம்ப்ளீட் !



இன்டர்நெட் இணைப்பிற்கான பிரவுசரைத் திறந்து இயக்கி அதில் உள்ள முகவரி ஸ்லாட்டில் முகவரியை டைப் செய்திடுகையில் பிரவுசர் தானாகவே அதனை உணர்ந்து முகவரியை முழுதாகக் காட்டும். நாம் அமைக்கப் போகும் முகவரி அதுவாக இருந்தால் சரி. புதிய முகவரியாக இருந்தால் இச்செயல் நமக்கு எரிச்சலைக் கொடுக்கும். இதனைத் தடுத்து நிறுத்த முடியாதா? 

பதில் இதோ.

நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பதிப்பு 5 அல்லது அதற்கும் பிற்பட்டதனைப் பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால் Internet Options செல்லவும். பின் Content என்ற பிரிவில் சென்று இணிணtஞுணt டேபைக் கிளிக் செய்திடவும். அதில் “AutoComplete” என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது உங்களுக்கு ஒரு control panel கிடைக்கும். இங்கு AutoComplete வசதியை இயக்கவும் தடுக்கவும் உங்களுக்கு விருப்ப வசதி தரப்படும். 

இன்டர்நெட் முகவரி மட்டுமின்றி பார்ம்ஸ் மற்றும் பாஸ்வேர்டுகளுக்கும் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். இதில் “Web addresses” என்ற பிரிவிற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். 

நெட்ஸ்கேப் பிரவுசர் பயன்படுத்துபவர்கள் Edit, Preferences, Navigator என்ற பிரிவுகளுக்கு வரிசையாகச் சென்று அதில் “Smart Browsing” என்ற பிரிவைக் கிளிக் செய்திடவும். இதில் “Location Bar Autocomplete” என்ற பிரிவிற்கு எதிரே உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள் Tools/Options சென்று “Privacy” பட்டனைக் கிளிக் செய்திடவும். பின் “Saved Information” என்பதின் கீழ் “Save information I enter in web page forms and the Search bar” என உள்ள பகுதியில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அடுத்து “History” என்ற பகுதியில் செட்டிங் என்ற பகுதியில் “History” என்பதன் முன் “0” என மாற்றிவிடவும்.

FACEBOOK இல் யாரும் TAG பண்ணாமல் போட்டோ போடுவது எப்படி?


ACCOUNT

PRIVACYSETTING

CLICK CUSTOM

CLICK CUSTOMISESETTINGS

Photos and videos you're tagged in

EDIT SETTINGS-

-Who can see photos and videos I'm tagged in

SELECT CUSTOMIZE

Make this visible to - SELECT ONLY ME.



EASY STEP   
  
 When your in your facebook account, click on privacy at the top right, then click profile, in there you can control who sees what....if you want noone to see ANY photos of you just click on the customize tab on "tagged photos of you" then choose "none of my networks".



பென்டிரைவ் மற்றும் போர்ட்டபிள் டிவைஸ்களை போர்மட் செய்வதற்கு

பென்ட்ரைவ் மற்றும் போர்ட்டபிள் ட்ரைவர்களில் வைரஸ்கள் புகுந்துவிடும். இவற்றை அழிக்க முயற்சித்தாலும் முடியாது.
இறுதியாக ட்ரைவரினை போர்மட் செய்து விடலாம் என்ற முடிவிற்கு வருவோம். பின் அவற்றை நம்முடைய கணணியுடன் பொருத்தி விண்டோஸ் போர்மட் செய்வோம்.

ஆனால் விண்டோஸ் இயங்குதளமோ இந்த டிவைஸ்யை போர்மட் செய்ய இயலாது என்ற கோளாரு செய்தியை காட்டும். இவற்றை சரிசெய்து எப்படியாவது போர்மட் செய்து விடவேண்டும் என நினைப்போம்.

ஆனால் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சும். இதுபோல் விண்டோஸ் இயங்குதளத்தில் போர்மட் ஆகாத ட்ரைவர்களை மூன்றாம் தர மென்பொருள்களின் உதவியுடன் போர்மட் செய்து கொள்ள முடியும். இதற்கு ஒரு இலவச மென்பொருள் உதவி செய்கிறது. இவ்வாறு போர்மட் செய்வதால் டிவைஸ்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது.

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணணியில் நிறுவிகொள்ளவும். பின் கணணியை ஒருமுறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.

அதில் கணணியுடன் இணைக்கப்பட்டுள்ள போர்ட்டபிள் ட்ரைவர்கள் பட்டியலிடப்படும். அதனை தேர்வு செய்து போர்மட் செய்து கொள்ள முடியும். ஒரு சில மெமரி கார்டுகள் விண்டோஸ் இயங்குதளத்தில் போர்மட் ஆகாது. அதுபோன்ற ட்ரைவர் சாதனங்களை எளிமையாக போர்மட் செய்ய இந்த மென்பொருள் மிகவும் உதவியாக இருக்கும்.
adriveformat.weebly.com

Keyboard Shortcuts, Microsoft Word

CTRL and A Selects all in the current document.
CTRL and B Bold text.
CTRL and C Copies the item or text to the Clipboard and can be pasted using CTRL and V.
CTRL and D Displays the Font dialogue box.
CTRL and E Centre Alignment.
CTRL and F Displays the Find dialog box, to search the current document.
CTRL and G Displays the Go to dialog box, to go to a specific location in the current document.
CTRL and H Displays the Replace dialogue box.
CTRL and I Italic text.
CTRL and J Full Justification.
CTRL and K Create Hyperlink
CTRL and L Left Alignment
CTRL and M Tab
CTRL and N Creates a new document.
CTRL and O Displays the Open File dialogue box.
CTRL and P Displays the Print dialog box.
CTRL and R Right Alignment.
CTRL and S Displays the Save dialog box.
CTRL and U Underline text
CTRL and V Pastes the copied item or text from the Clipboard into the current position in the document.
CTRL and X Cuts the item or text selected to the Clipboard.
CTRL and Y Redo the last undone action.
CTRL and Z Undoes the last action.
CTRL and ENTER Insert Page Break.
CTRL and F2 Show Print preview.
CTRL and F4 Closes the active document window.
CTRL and F6 Opens the next document window.

Keyboard Shortcuts Result in Microsoft Word
F1 key Get help or use the Office assistant.
SHIFT and F1 Key Context sensitive help.
F2 Key Move text or image.
SHIFT and F2 Key Copy Text.
F3 Key Insert an autotext entry.
SHIFT and F3 Key Change the case of the selected text.
F4 Key Perform last action again.
SHIFT and F4 Key Perform a Find or Go to action again.
F5 Key Displays the Go to dialogue box, from here you can also Find and Replace.
SHIFT and F5 Key Move to a previous revision.
F6 Key Go to the next frame or pane.
SHIFT and F6 Key Go to the previous frame or pane.
F7 Key Launch the Spell checker.
SHIFT and F7 Key Launch the Thesaurus.
F8 Key Extend the current selection.
SHIFT and F8 Key Shrink the current selection.
F9 Key Update the selected fields.
SHIFT and F9 Key Switch between a field code and it's result.
F10 Key Activate the menu bar.
SHIFT and F10 Key Display a Shortcut Menu. Same as right clicking.
F11 Key Go to the next field.
SHIFT and F11 Key Go to the previous field.
F12 Key Save file As, equivalent to tools menu.
SHIFT and F12 Key Save document, equivalent to tools menu

அனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள்


கணினியில் பணியாற்றும் போது பல்வேறு விதமான டாக்குமெண்ட்களை
கையாளுவோம், ஒரு சில பைல் பாமெட் கொண்ட் பைல்களையே
அதிகமாக பயன்படுத்துவோம் குறிப்பாக வேர்ட், பிடிஎப், ஆடியோ பைல்கள்,
வீடியோ பைல்கள் இதுபோன்ற பைல் பார்மெட்களை தான் நாம் அதிகமாக பயன்படுத்தி
வருவோம். இதுபோல் அதிகமாக பயன்படுத்தும் பைல் பார்மெட்களுக்கென
மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம். ஆனால் ஒரு சில பைல்களை
அவ்வபோது குறிப்பிட்ட தேவைக்காக மட்டுமே பயன்படுத்தி வருவோம். அதுபோன்ற
பைல்களை காண வேண்டுமெனில் அதற்கென உரிய மென்பொருளை நிறுவினால் மட்டுமே
அந்த குறிப்பிட்ட பைலை நம்மால் காண முடியும். இதனால் ஒரு சில டாக்குமெண்
ட்களை நம்மால் காண முடியாமலேயே போய்விட கூடிய சூழ்நிலையும் உண்டு.
இதுபோன்ற சிக்கல்களை சமாளிக்க ஒரு மென்பொருள் வழிவகை செய்கிறது. இந்த
மென்பொருள் மூலமாக பல்வேறு விதமான பைல் பார்மெட் கொண்ட பைல்களை காண
முடியும். மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில்
நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்யவும்.
பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் எந்த
பைலினை ஒப்பன் செய்ய வேண்டுமோ அதனை திறந்து பார்க்கவும். இந்த
மென்பொருளானது பல்வேறு விதமான பைல் பார்மெட்களை சப்போர்ட் செய்யக்கூடிய
வகையில் அமைந்துள்ளது. இந்த மென்பொருளின் உதவியுடன் 75கும் மேற்பட்ட
பைல்பார்மெட்களை ஒப்பன் செய்ய முடியும்.

PDF, DOC, AVI, DOCX, ZIP, JAR, XML,
HTML, SWF, 7Z, PHP, XLSX, MKV, FLV, XLS, JPEG, TXT, PSD, WMV, CR2, CRW,
GIF, MSG, NEF, TIFF, JPG, MOV, MP4, LOG, PNG, CS, INI, MPEG, MPG, CSS,
MP3, CFG, HTM, BMP, JS, XLSM, WA, ICO, REG, DNG, ARW, MID, ORF, RAF,
PEF, RESX, CF2, ERF, MEF, MRW, SR2, X3F இதுபோல இன்னும் பல பைல்
பார்மெட்களை இந்த மென்பொருளானது சப்போர்ட் செய்யும். மேலும் இந்த
மென்பொருள் சப்போர்ட் செய்யக்கூடிய பைல் பார்மெட்களை காண சுட்டி.

http://www.freeopener.com