இலங்கையின் போர்குற்றம் தொடர்பாக விசாரிக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் நியமித்த நிபுணர் குழு போர்க்குற்றம் நடந்துள்ளதை அம்பலப்படுத்தியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரைக் கொச்சைப்படுத்தும் விதமாக பான் கீமூனுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இலங்கையில் தொடருமானால் ஆதரவை மறுபரிசீலனை செய்யவேண்டி வரும் என்று சீனாவும் ரஷியாவும் இலங்கையை எச்சரித்துள்ளன.
பான்கீ மூனை கொச்சைப்படுத்துவது அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவது போன்ற நடவடிக்கைகள், மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு வழங்கி வரும் ஆதரவை தாம் மறுபரிசீலனை செய்யவேண்டி வரும் என்று அந்த இரு நாடுகளும் கூறியுள்ளன. மேலும் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் சர்வதேச சேவைநிறுவனங்கள்மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும் எதிர்ப்புகளையும், கருத்துக்களையும் அரசாங்கம் குறைக்கவேண்டும் என்றும் இருநாடுகளும் அறிவுறுத்தியுள்ளன.
பான் கீ மூனின் உருவப்பொம்மைகள் எரிக்கப்பட்ட சம்பவங்களை அடுத்தே இந்த எச்சரிக்கையை இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக